தமிழ் ஓவியர் யின் அர்த்தம்

ஓவியர்

பெயர்ச்சொல்

  • 1

    ஓவியம் வரைபவர்.

    ‘இவர் என் நண்பர், ஓவியர்’
    ‘இந்த நூலின் அட்டைப்பட ஓவியர் இவர்தான்’