தமிழ் ஓவென்ற வெளி யின் அர்த்தம்

ஓவென்ற வெளி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பெரிய மைதானம்.

    ‘ஓவென்ற வெளியில் கூட்டம் நடந்தது’
    ‘பள்ளிக்கூடத்துக்கு முன்னால் இருக்கும் ஓவென்ற வெளியில்தான் ஆண்டுவிழா நடக்கும்’