தமிழ் கக்கட்டமிட்டு யின் அர்த்தம்

கக்கட்டமிட்டு

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மகிழ்ச்சியோடு; சந்தோஷமாக.

    ‘பிள்ளை கக்கட்டமிட்டுச் சிரித்துக்கொண்டிருந்தது’
    ‘அவன் எந்த நேரமும் கக்கட்டமிட்டுச் சிரிப்பான்’