தமிழ் கக்கம் யின் அர்த்தம்

கக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    அக்குள்.

    ‘குடையைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு நடந்தார்’

தமிழ் கக்கம் யின் அர்த்தம்

கக்கம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றின் அடியில் தங்கும்) கசடு.