தமிழ் கக்கரி யின் அர்த்தம்

கக்கரி

பெயர்ச்சொல்

  • 1

    இளம் பச்சை நிறத்தில் லேசான கசப்புச் சுவையோடு இருக்கும் ஒரு வகை வெள்ளரிக்காய்.

    ‘இளநீர், வெள்ளரிப் பிஞ்சு, கக்கரி போன்றவை கோடை வறட்சியிலிருந்து நம்மைக் காக்கும்’