தமிழ் கக்கூஸ்படை யின் அர்த்தம்

கக்கூஸ்படை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு வகைக் காளானால் தொடையின் இடுக்குகளில் படையாகப் பரவி அரிப்பை ஏற்படுத்தும் தோல் நோய்.