தமிழ் கங்கணம் யின் அர்த்தம்

கங்கணம்

பெயர்ச்சொல்

  • 1

    நடைபெற வேண்டிய மங்கல காரியம் முடியும்வரை மணிக்கட்டில் கட்டிக்கொள்ளும், மஞ்சள் துண்டு முடியப்பட்ட கயிறு.