தமிழ் கங்கணம்கட்டிக்கொள் யின் அர்த்தம்

கங்கணம்கட்டிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒரு செயலை நிறைவேற்றியே தீர்வது என்று) உறுதிகொள்ளுதல்.

    ‘எப்படியும் இந்தத் திருமணத்தை நடத்திவிடுவது என்று மாமா கங்கணம்கட்டிக்கொண்டிருக்கிறார்’
    ‘இந்த மாத இறுதிக்குள் கடனைத் திருப்பிக்கொடுத்துவிட வேண்டும் என்று அவன் கங்கணம்கட்டிக்கொண்டான்’