தமிழ் கங்காணி யின் அர்த்தம்

கங்காணி

பெயர்ச்சொல்

  • 1

    (தேயிலைத் தோட்டம், காப்பித் தோட்டம் முதலியவற்றில் வேலை செய்யும் கூலியாட்களை) மேற்பார்வையிடும் பணியைச் செய்பவர்; மேஸ்திரி.

  • 2

    அருகிவரும் வழக்கு (அயல்நாடுகளில் வேலைசெய்ய) ஆள் சேர்க்கும் பணியைச் செய்பவர்.

    ‘வெளிநாட்டில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கங்காணிகள் ஆசைகாட்டிப் பலரை அழைத்துச் சென்றனர்’