தமிழ் கங்காரு யின் அர்த்தம்

கங்காரு

பெயர்ச்சொல்

  • 1

    வலுவான பின்னங்கால்களால் உந்தித் தாவிச் செல்லும் ஒரு வகை விலங்கு.

    ‘பெண் கங்காரு தன் வயிற்றில் உள்ள பையில் குட்டியைச் சுமந்து செல்லும்’
    ‘கங்காரு ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகிறது’