தமிழ் கங்குப்பனை யின் அர்த்தம்

கங்குப்பனை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இளம் பனை மரம்.

    ‘கங்குப்பனையின் மட்டையை வெட்டாதே, மரம் பட்டுவிடும்’