தமிழ் கசகச யின் அர்த்தம்

கசகச

வினைச்சொல்கசகசக்க, கசகசத்து

  • 1

    (வியர்வையால்) பிசுபிசுப்பாக உணர்தல்.

    ‘உடம்பு முழுக்கக் கசகசக்கிறது’