தமிழ் கசகசப்பு யின் அர்த்தம்

கசகசப்பு

பெயர்ச்சொல்

  • 1

    வியர்வை மிகுதியால் பிசுபிசுப்பாக உணரும் நிலை.

    ‘கசகசப்பு போக நன்றாகக் குளிக்க வேண்டும்’
    ‘காற்றோட்டமே இல்லாததால் கசகசப்பாக இருக்கிறது’