தமிழ் கசகசவென்று யின் அர்த்தம்

கசகசவென்று

வினையடை

  • 1

    (வியர்வையால்) பிசுபிசுப்பாக.

    ‘மின்சாரம் தடைப்பட்டதால் உடம்பெல்லாம் கசகசவென்று இருக்கிறது’