தமிழ் கசகசா யின் அர்த்தம்

கசகசா

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலில் பயன்படும்) வெண் பழுப்பு நிறத்தில் கடுகைவிடச் சிறியதாக இருக்கும் விதை/அந்த விதையைத் தரும் செடி.

    ‘கசகசா பாயசம் குடித்தால் தூக்கம் நன்றாக வரும்’