தமிழ் கச்சடா யின் அர்த்தம்

கச்சடா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மட்ட ரகம்; மோசம்.

    ‘ஆள் சரியான கச்சடா’
    ‘கச்சடாப் பத்திரிகை’