தமிழ் கச்சா யின் அர்த்தம்

கச்சா

பெயர்ச்சொல்

  • 1

    பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் சுத்தம் செய்யப்படாதது.

    ‘கச்சாப் பருத்தி’
    ‘கச்சா எண்ணெய்’
    ‘கச்சாப் படச்சுருள் விலை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’