கச்சான் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கீச்சான்1கச்சான்2கச்சான்3

கீச்சான்1

பெயர்ச்சொல்

 • 1

  கண்ணைச் சுற்றிக் கருநிறப் பட்டையைக் கொண்டதும் இரையை முள்ளில் குத்திவைத்துத் தின்பதும் பிற பறவைகளின் குரல்களைப் போல ஒலி எழுப்பக் கூடியதுமான ஒரு பறவை.

கச்சான் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கீச்சான்1கச்சான்2கச்சான்3

கச்சான்2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (மேற்கிலிருந்து வீசும்) வறண்ட காற்று.

  ‘கச்சான் வீசத் தொடங்கிவிட்டது’

கச்சான் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கீச்சான்1கச்சான்2கச்சான்3

கச்சான்3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு நிலக்கடலை.

  ‘இந்த முறை கச்சான் நன்றாக விளைந்திருக்கிறது’
  ‘கோவிலால் வரும்போது கச்சான் வாங்கி வா’