தமிழ் கச்சாப்பொருள் யின் அர்த்தம்

கச்சாப்பொருள்

பெயர்ச்சொல்

  • 1

    (தொழிற்சாலையில் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான) மூலப்பொருள்; அடிப்படைப் பொருள்.

    ‘கச்சாப்பொருள்களின் பற்றாக்குறை காரணமாகப் பல நெசவாலைகள் மூடப்பட்டுவிட்டன’