தமிழ் கசடு யின் அர்த்தம்

கசடு

பெயர்ச்சொல்

 • 1

  (எண்ணெய் போன்றவற்றின்) அடியில் கரிய நிறத்தில் படிந்திருப்பது.

  ‘எண்ணெய்க் கசடு’
  ‘நெய்க் கசடு’

 • 2

  (ஆலைகளில் பொருள் தயாரிப்பில் அல்லது உலோகச் சுத்திகரிப்பில் ஏற்படும்) கழிவு.

  ‘சர்க்கரை ஆலைக் கசடுகளை ஆற்றில் கொட்டக் கூடாது’
  ‘தாமிர ஆலையில் கசடு நீக்கும் பிரிவு தொடங்கப்பட்டது’