தமிழ் கசப்பு யின் அர்த்தம்

கசப்பு

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  பாகற்காய் உண்ணும்போது உணரப்படும் சுவை.

 • 2

  மகிழ்ச்சி சிறிதும் இல்லாமை.

  ‘சிறையில் அடைக்கப்பட்ட கசப்பான அனுபவம்’

 • 3

  வெறுப்பு.

  ‘சகோதரர்களுக்குள் கசப்பு மண்டிக் கிடந்தது’