தமிழ் கசம் யின் அர்த்தம்

கசம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு காசநோய்.

    ‘கடைசிக் காலத்தில் கசம் வந்துதான் இறந்தார்’
    ‘கசம் இப்போது மாற்றக்கூடியதாகிவிட்டது’