தமிழ் கசமுச-என்ற யின் அர்த்தம்

கசமுச-என்ற

பெயரடை

  • 1

    (பேச்சைக் குறித்து வரும்போது) வெளிப்படையாக இல்லாத.

    ‘ஊரில் எதைப் பற்றித்தான் கசமுசவென்ற பேச்சு இல்லை?’