தமிழ் கசர் யின் அர்த்தம்

கசர்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஏலச் சீட்டில்) சீட்டை ஏலம் விட்டுக் கிடைக்கும் லாபப் பணத்தில் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் பங்குத் தொகை.

    ‘இந்த மாதச் சீட்டில் எவ்வளவு கசர் கிடைத்தது?’