தமிழ் கசவஞ்சி யின் அர்த்தம்

கசவஞ்சி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கஞ்சன்; கருமி.

    ‘இந்தக் கசவஞ்சியிடம்போய் யாராவது உதவி கேட்பார்களா?’
    ‘அந்தக் கசவஞ்சியா கோயிலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தான்? நம்பவே முடியவில்லையே!’
    ‘கசவஞ்சித்தனம்’