தமிழ் கசவாரம் யின் அர்த்தம்

கசவாரம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கஞ்சன்; கருமி.

    ‘அவர் சரியான கசவாரம்’
    ‘அந்தக் கசவாரத்திடம் போய்ப் பணம் கேட்டாயா?’
    ‘பிள்ளை வெளிநாட்டுக்குப் போன பின்னரும் அவருடைய கசவாரத்தனம் அவரை விட்டுப் போகவில்லை’