தமிழ் கசாப்பு யின் அர்த்தம்

கசாப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஆடு, மாடு போன்ற விலங்குகள் இறைச்சிக்காக வெட்டப்படுதல்.

    ‘மாட்டைக் கசாப்புக்கு அனுப்பலாமா?’