தமிழ் கசிவுநீர்க் குட்டை யின் அர்த்தம்

கசிவுநீர்க் குட்டை

பெயர்ச்சொல்

  • 1

    மழை நீரைச் சேமிக்கவும் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வறண்ட பகுதிகளில் ஏற்படுத்தப்படும் சிறு குட்டை.