தமிழ் கசை யின் அர்த்தம்

கசை

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில் தண்டனை பெறும் ஆட்களை அடிப்பதற்குப் பயன்படுத்திய) தோலால் அல்லது கயிற்றால் பின்னப்பட்ட நீண்ட சவுக்கு.