தமிழ் கசையடி யின் அர்த்தம்

கசையடி

பெயர்ச்சொல்

  • 1

    கசையைக் கொண்டு அடித்துத் தரப்படும் தண்டனை.

    ‘பழங்காலத்தில் சிறிய தவறு செய்தாலும் அடிமைகளுக்குக் கசையடி கொடுக்கப்பட்டது’