தமிழ் கஞ்சத்தனம் யின் அர்த்தம்

கஞ்சத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    அவசியமான செலவைக்கூடத் தவிர்த்துப் பணத்தை மிச்சம் பிடிக்க நினைக்கும் குணம்.

    ‘சிக்கனமாக இருக்க வேண்டியதுதான்; ஆனால் கஞ்சத்தனமாக இருக்க வேண்டுமா?’