தமிழ் கஞ்சன் யின் அர்த்தம்

கஞ்சன்

பெயர்ச்சொல்

  • 1

    கஞ்சத்தனமாக இருப்பவன்; கருமி.

    ‘வீட்டுக்கு வருகிறவர்களுக்கு காப்பிகூடக் கொடுக்காத கஞ்சன்’