தமிழ் கஞ்சல் யின் அர்த்தம்

கஞ்சல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு குப்பை.

    ‘முற்றம் ஒரே கஞ்சலாக இருக்கிறதே. ஒவ்வொரு நாளும் கூட்டுவதில்லையா?’
    ‘கஞ்சல் கொட்டுவதற்கு என்றே ஒரு கிடங்கு கிண்டிப்போட்டிருக்கிறோம்’
    உரு வழக்கு ‘இந்தப் பொடியன்கள் கஞ்சல் பழக்கவழக்கங்களை எங்கே பழகினார்களோ?’