தமிழ் கஞ்சா யின் அர்த்தம்

கஞ்சா

பெயர்ச்சொல்

  • 1

    போதைப்பொருளைத் தரும் ஒரு வகைச் செடி.

    ‘கஞ்சாவைப் பயிரிடுவது குற்றம்’

  • 2

    மேற்குறித்த செடியின் (புகைத்தால் போதை தரும்) இலை, பூ, பிசின் போன்றவை.

    ‘கஞ்சாப் பழக்கத்தை விட முடியாமல் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்டவர்கள் பலர்’