தமிழ் கஞ்சி ஊற்று யின் அர்த்தம்

கஞ்சி ஊற்று

வினைச்சொல்ஊற்ற, ஊற்றி

  • 1

    (குடும்பத்துக்கு) உணவு, உடை போன்றவை தந்து காப்பாற்றுதல்.

    ‘பெற்ற தாய்க்குக் கஞ்சி ஊற்ற வழியில்லை; கல்யாணம் செய்துகொள்ளப்போகிறானாம்’
    ‘இந்தக் குடும்பத்துக்கே என் மருமகன்தான் கஞ்சி ஊற்றுகிறான்’