தமிழ் கடகட யின் அர்த்தம்

கடகட

வினைச்சொல்கடகடக்க, கடகடத்து

  • 1

    (கட்டுத் தளர்ந்து) ஆட்டம்காணுதல்.

    ‘மாட்டுவண்டி கடகடக்க ஆரம்பித்துவிட்டது’
    ‘இந்த வயதிலேயே பல்லெல்லாம் கடகடக்கிறதா?’