தமிழ் கடகடவென்ற யின் அர்த்தம்

கடகடவென்ற

பெயரடை

  • 1

    (பொருள்) உருள்வதைப் போன்ற.

    ‘பூட்டியிருந்த அறைக்குள் கடகடவென்ற சத்தம் கேட்டது’