தமிழ் கடகம் யின் அர்த்தம்

கடகம்

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    நண்டைக் குறியீட்டு வடிவமாக உடைய நான்காவது ராசி.

தமிழ் கடகம் யின் அர்த்தம்

கடகம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (பொருள்களை எடுத்துச் செல்லப் பயன்படும்) பனை ஓலையால் பின்னப்பட்ட பெரிய பெட்டி.

    ‘மண் அள்ளக் கடகம் கொண்டுவா!’