தமிழ் கடகரேகை யின் அர்த்தம்

கடகரேகை

பெயர்ச்சொல்

  • 1

    நிலநடுக்கோட்டுக்கு இணையாக வடக்கில் 23ᵒ பாகை தூரத்தில் செல்வதாக அமைத்துக்கொண்ட கற்பனைக் கோடு.