தமிழ் கட்சி யின் அர்த்தம்

கட்சி

பெயர்ச்சொல்

 • 1

  பொருளாதார வளர்ச்சி, சமூகச் சீர்திருத்தம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உறுப்பினர்களைச் சேர்த்து உருவாக்கப்பட்டு அரசியலில் பங்குபெறும் அமைப்பு.

  ‘தேசியக் கட்சி’
  ‘வரும் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடாது’

 • 2

  (விவாதம், வழக்கு போன்றவற்றில் ஒருவர் சார்ந்திருக்கும்) அணி.

  ‘பட்டிமன்றத்தில் நீங்களும் நானும் எதிரெதிர்க் கட்சியில் இருக்கிறோம்’
  ‘பெண்களுக்குச் சம உரிமை தரப்பட வேண்டும் என்பது என் கட்சி’