தமிழ் கட்சிக்காரர் யின் அர்த்தம்

கட்சிக்காரர்

பெயர்ச்சொல்

  • 1

    தன் வழக்கை நடத்தும் பொறுப்பை வழக்கறிஞரிடம் ஒப்படைத்தவர்.

  • 2

    ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்.