தமிழ் கட்சிகட்டு யின் அர்த்தம்

கட்சிகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    (பிரச்சினை, தகராறு, விவாதம் போன்றவற்றில் குறிப்பிட்ட போக்குக்கு ஆதரவாகப் பிறரை ஒன்று சேர்த்தல்).

    ‘அவர்கள் குடும்பத்தினரைக் குறைசொன்னதும் எல்லாரும் கட்சிகட்டிக்கொண்டு என்னிடம் சண்டைக்கு வந்துவிட்டார்கள்’
    ‘அவன் எனக்கு எதிராகக் கட்சிகட்டுகிறான் என்பது எனக்குத் தெரியும்’