தமிழ் கட்சிதாவு யின் அர்த்தம்

கட்சிதாவு

வினைச்சொல்-தாவ, -தாவி

  • 1

    சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் தன் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு மாறுதல்.

    ‘கட்சிதாவிய பதினோரு பேர் தங்களுக்குத் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று அவைத்தலைவரிடம் கேட்டுக்கொண்டனர்’