தமிழ் கட்டணம் யின் அர்த்தம்

கட்டணம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றை) பயன்படுத்திக்கொள்வதற்கு, (ஒரு செயலைச் செய்ய) அனுமதிக்கப்படுவதற்கு அல்லது சேவையைப் பெறுவதற்குச் செலுத்தும் தொகை.

    ‘பேருந்துக் கட்டணம்’
    ‘தேர்வுக் கட்டணம்’
    ‘மின்சாரக் கட்டணம்’