தமிழ் கட்டம்கட்டு யின் அர்த்தம்

கட்டம்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    (பத்திரிகைகளில் ஒரு செய்தி தனித்துத் தெரிவதற்காக) கோடுகளால் ஆன பெட்டி போன்ற வடிவத்தை அமைத்தல்.

    ‘இந்தச் செய்தி கட்டம்கட்டி வெளியிடப்பட்டிருந்தது’