தமிழ் கட்டமைப்பு யின் அர்த்தம்

கட்டமைப்பு

பெயர்ச்சொல்

 • 1

  அமைப்பு முறை.

  ‘வீட்டின் கட்டமைப்பு’
  ‘உள்நாட்டுப் பொருளாதாரக் கட்டமைப்பு’

 • 2

  (தாள்களை ஒன்றாகச் சேர்த்துப் புத்தகம் போன்ற) தொகுப்பாகக் கட்டும் முறை.

  ‘கட்டமைப்பு சரி இல்லாததால் புத்தகம் தாள்தாளாக வந்துவிட்டது’