தமிழ் கட்டளைப் பணியாளர் யின் அர்த்தம்

கட்டளைப் பணியாளர்

பெயர்ச்சொல்

  • 1

    உரிமையியல் நீதிமன்றங்களின் கட்டளைகளை நிறைவேற்றுதல், சாட்சி அல்லது பிரதிவாதி போன்றோரை அழைத்தல் போன்ற பணிகளைச் செய்யும் நீதிமன்ற ஊழியர்.