தமிழ் கட்டழகன் யின் அர்த்தம்

கட்டழகன்

பெயர்ச்சொல்

  • 1

    கடுமையான பயிற்சிகளால் உடலைக் கட்டுக்குலையாமல் வைத்திருப்பவன்.

  • 2

    அழகான ஆண்.

    ‘மாப்பிள்ளை நல்ல கட்டழகன்தான்’