தமிழ் கட்டழகு யின் அர்த்தம்

கட்டழகு

பெயர்ச்சொல்

  • 1

    கட்டுக்குலையாத உடல் அமைப்பினால் பெற்றிருக்கும் அழகு.

    ‘தாய்ப்பால் கொடுப்பதால் பெண்ணின் கட்டழகு எந்த விதத்திலும் குறைந்துவிடாது’