தமிழ் கட்டாந்தரை யின் அர்த்தம்

கட்டாந்தரை

பெயர்ச்சொல்

  • 1

    வறண்டு இறுகிக் கெட்டியாக இருக்கும் நிலப்பகுதி.

    ‘இந்தக் கட்டாந்தரையில் புல்கூட முளைக்காது’

  • 2

    (வீட்டில்) வெறும் தரை.

    ‘இப்படிக் கட்டாந்தரையில் படுத்துத் தூங்குகிறாயே?’